Sunday, 20 May 2012
Site > Home > Villages > Arayampathy (ஆரையம்பதி)

Login

Please Login



You have been Logged out!
Arayampathy (ஆரையம்பதி) PDF Print E-mail
Article Index
Arayampathy (ஆரையம்பதி)
வரலாறு (History)
அமைவிடம் (Location)
All Pages

ஆரையம்பதி (Arayampathy) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள ஓர் முக்கிய ஊர் ஆகும். மட்டக்களப்பின் கல்வி களஞ்சியம் என பெருமைகொண்ட ஊர் இதுவாகும். இது கிழக்கிலங்கையில் தமிழர் செறிந்துவாழும் ஊர்களில் ஒன்றாகும். இதன் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும் தெற்கில் ஜந்தாம்கட்டைமண்முனையும் தென்கிழக்கில் பாலமுனையும் தென் மேற்கில் மாவிலங்கைத் துறை - காங்கேயனோடையும் மேற்கில் மட்டக்களப்பு வாவியும் அமைந்துள்ளன. இவற்றுக்கிடையில் மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரையம்பதி அமைந்துள்ளது.

வரலாறு (History)



 
Content View Hits : 28535